Sunday, June 20, 2010

Where to save?


பரலோக வங்கியில் சேர்த்து வையுங்கள்:





19. பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.

20. பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.

21. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.

22. கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.

23. உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருட்டாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!

Questions?

நற்செய்தி

நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றிருக்கிறீர்களா?

மன்னிப்பு பெற்றுவிட்டீர்களா? தேவனிடம் இருந்து நான் மன்னிப்பு பெறுவது எப்படி?

நான் ஒரு முஸ்லீம், கிறிஸ்தவனாக மாறுவதை நான் ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்?

நான்கு ஆவிக்குரிய விதிகள் என்ன?

எப்படி நான் தேவனோடு என்னை ஒப்புரவாக்குவது?

பரலோகம் செல்வதற்கான ஒரே வழி இயேசுவா?

மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக இருப்பது என்பது எதைக் குறீக்கிறது?

கேள்வி: எனக்கு சரியான மார்க்கம் எது?

கேள்வி: நான் மரிக்கும்போது உறுதியாக பரலோகத்திற்குச் செல்வேன் என்பதை அறிந்து கொள்வது எப்படி?

மரணத்திற்கு பின் ஒரு வாழ்வு உண்டா?

இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவது என்பது எதைக் குறிக்கிறது?

இரட்சிப்பின் திட்டம் என்றால் என்ன?

கிறிஸ்தவம் என்றால் என்ன?

ரோமரின் இரட்சிப்பு பாதை என்றால் என்ன?

பாவிகளின் ஜெபம் என்றால் என்ன? நான் ஜெபிக்கலாமா?

வாழ்க்கையை மாற்றக்கூடிய தீர்மானங்கள் எடுத்த உங்களுக்கு அத்தீர்மானத்தினால் என்ன?


மிகவும் முக்கியமான கேள்விகள்

இயேசு கிறிஸ்து யார்?

கடவுள் உயிர் வாழ்கிறாரா? கடவுள் உயிர் வாழ்கிறார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா?

இயேசு கடவுளா? தான் கடவுள் என்று எப்போதாவது சொன்னாரா?

தேவனின் பண்புகள் யாவை?

வேதம் உண்மையில் தேவனுடைய வார்த்தையா?

கிறிஸ்தவம் என்றால் என்ன?

கடவுள் என்பவர் உண்மைதானா?

வாழ்க்கையின் அர்த்தமென்ன?