கிட்னி பழுதடைந்தவர் இயேசு கிறிஸ்துவால் சுகமடைந்த அற்புதம்:
Saturday, December 5, 2009
ஸ்பாண்டிளிடிஸ் நோயாளியை இயேசு கிறிஸ்து சுகமாக்கினார்.
ஐந்து மருத்துவர்கள் கைவிட்ட ஸ்பாண்டிளிடிஸ் நோயாளியை இயேசு கிறிஸ்து சுகமாக்கினார்:
Sunday, November 29, 2009
Friday, November 20, 2009
எதிரிகளின் மேல் ஜெயம் தந்தார் இயேசு
உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றபடுத்துவாய்.
கர்த்தருடைய ஆசிர்வாதமே ஐஸ்வர்யத்தை தரும், அதனோடே அவர் வேதனையை கூட்டார்.

மந்திரம், பில்லி, சூனிய கட்டுகளிலிருந்து விடுதலை கொடுத்தார் இயேசு
யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதமுமில்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறி சொல்லலுமில்லை.
வேலை கொடுத்தார் இயேசு...
இவர் வேலையில்லாமல் அலைந்து திரிந்தார், பின்பு இயேசுவிடம் வந்தார், இயேசு எளியவனை குப்பையிலிருந்து எடுத்து பிரபுகளோடு உட்கார வைக்கிறார்.
இயேசு கிறிஸ்து குடிபழக்கத்திலிருந்து விடுதலை தந்தார்
இவர் நம்பிய எல்லோரும் இவரை கைவிட்டார்கள் ஆனால் இயேசு கைவிடவில்லை, கரம்பிடித்தார் கரை சேர்த்தார், நீங்கள் எதாவது தீய பழக்கத்திற்கு அடிமைபட்டிருந்தால் உங்களையும் இயேசு விடுதலை செய்ய விரும்புகிறார். பாவம் செய்கிற எவனும் அவன் செய்கிற பாவத்திற்கு அடிமையாய் இருக்கிறான், குமாரன்(இயேசு கிறிஸ்து) உங்களை விடுதலையாக்கினால் உண்மையாகவே நீங்கள் விடுதலையாவீர்கள்
Monday, November 16, 2009
இழந்ததை பெற்றுக்கொள்வது எப்படி? தேவசெய்தி சகோதரர் அகஸ்டின் ஜெபகுமார்
இழந்ததை பெற்றுக்கொள்வது எப்படி? தேவசெய்தி சகோதரர் அகஸ்டின் ஜெபகுமார் :
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
சிலுவையின் விடுதலை தேவசெய்தி சகோதரர் மோகன் சி லாசரஸ்
சிலுவையின் விடுதலை - தேவசெய்தி சகோதரர் மோகன் சி லாசரஸ்:
பாகம் 1:
பாகம் 2:
பாகம் 3
பாகம் 4:
பாகம் 5:
பாகம் 6:
பாகம் 7:
பாகம் 8:
பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுகந்திரம்
சகோதரர் ஜார்ஜ், சகோதரி வசந்தா சாட்சி - சிறு பிள்ளைகளின் ஆசிர்வாததிற்காக சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்களின் ஜெபம்:
பாகம் 1:
பாகம் 2:
பாகம் 1:
பாகம் 2:
Saturday, November 14, 2009
கிறிஸ்தவ விசிவாசிகள் சாட்சியாக வாழுங்கள்
கிறிஸ்துவுக்கு சாட்சியாய் ஏன் வாழவேண்டும். கிறிஸ்துவுக்கு சாட்சியாய் வாழ வேண்டியதின் அவசியத்தை உணர்த்தும் நடைமுறை தேவசெய்தி. Pastor Arputharaj Zion Church, Chennai
விசுவாசிகளுக்கு மட்டும்:
பாகம் 1:
பாகம் 2:
பாகம் 3:
பாகம் 4:
பாகம் 5:
பாகம் 6:
பாகம் 7:
பாகம் 8:
விசுவாசிகளுக்கு மட்டும்:
பாகம் 1:
பாகம் 2:
பாகம் 3:
பாகம் 4:
பாகம் 5:
பாகம் 6:
பாகம் 7:
பாகம் 8:
இயேசு கிறிஸ்து கான்சர் வியாதியை சுகமாக்கினார்
ஜான்டிஸ் வியாதியிலிருந்து சுகம் கொடுத்தார் இயேசு:
டாக்டர்கள் கைவிரித்தார்கள் இயேசு கைவிடவில்லை, அவர் இரக்கங்களுக்கு முடிவில்லை, அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
கான்சர் நோயிலிருந்து இயேசு கிறிஸ்துவால் சுகம் பெற்ற சகோதரி சோபியாவின் சாட்சி பார்க்க பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்:
பாகம் 1:
பாகம் 2 :
பாகம் 3
Monday, October 19, 2009
இயேசு கைவிடார்
இயேசு கிறிஸ்து நோய்களை நீக்கி சுகம் தருகிறார்
"என்னால் செய்ய கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?"
"தேவனாலே எல்லாம் கூடும்"

இயேசு கிறிஸ்து உண்மையாய் தம்மை நோக்கி அழைக்கிற யாவருக்கும் மிக அருகில் இருக்கிறார். உங்களை இந்த உலகத்தில் இருக்கும் எல்லோரும் கை விட்டிருக்கலாம். உங்கள் வியாதி சுகமாகாது என்று சொல்லி மருத்துவர்கள் கை விரித்திருக்கலாம். நீங்கள் கலங்கி தவிக்க வேண்டாம். எந்த வியாதியையும் ஒரு நொடியில் சுகமாக்கி அற்புதங்களை செய்த இயேசு உங்கள் நடுவில் இருக்கிறார். ஏசுவால் செய்ய முடியாத அதிசயம் ஒன்றுமில்லை. பிறவி குருடனின் கண்களை இயேசு திறந்திருக்கிறார், சப்பாணியை நடக்க செய்திருக்கிறார், செவிடர் கேட்க செய்திருக்கிறார், குஷ்ட ரோகிகளை சுகமாக்கி இருக்கிறார், கூன் முதுகை நிமிர்த்தி இருக்கிறார், முப்பத்திஎட்டு வருஷம் படுக்கையில் இருந்தவனை எழுப்பி நடமாட செய்திருக்கிறார், இறந்தவர்களை உயிரோடு எழுப்பி இருக்கிறார். இயேசு அந்நிய தெய்வம் அல்ல. நீங்கள் எப்படி உங்கள் நண்பரோடு பேசுவீர்களோ, அது போல உண்மையாக ஏசுவிடம் பேசலாம். உங்கள் குற்றங்கள், குறைவுகளை ஏசுவிடம் அறிக்கை செய்யுங்கள். டாக்டர்கள் கைவிட்ட கான்சர் நோயாளிகள் கூட ஏசுவால் சுகம் பெற்று சாட்சியாக வாழ்ந்து வருகிறார்கள். உங்களை சுகமாக்குவார் என்ற நம்பிக்கையோடு உங்கள் நோய் குணமாக கீழ்க்கண்ட ஜெபத்தை ஜெபியுங்கள்:
வானமும் பூமியும் கொள்ளாத அளவு என் மீது அன்பு கூருகிற என் ஏசுவே,
கல்வாரி சிலுவையில், நீர் என் பாவங்களையும், நோய்களையும் சுமந்து தீர்த்துவிட்டீர் என்று நான் நம்புகிறேன். கிருபையாக என் பாவங்களை எல்லாம் எனக்கு மன்னித்து , உம்முடைய பரிசுத்த ரத்தத்தினால் என்னை கழுவும், உம் தழும்புகளால் என்னை சுகமாக்கும், உம் ஆணி அறையப்பட்ட கரங்களை என் மேல் வைத்து என் நோயிலிருந்து என்னை விடுதலை செய்து சுகம் கொடுத்து விட்டதற்காக உமக்கு கோடானு கோடி நன்றி. என்னை உம்முடைய பிள்ளையாக ஏற்று கொள்ளும். என்னோடு கூட இருந்து, இனி நான் பாவம் செய்யாமல் உம்மை பின்பற்றி வாழ உதவி செய்யும். ஆமென்.
கீழ்க்கண்ட பாடலை கிளிக் செய்து கேளுங்கள், சேர்ந்து பாடுங்கள், சுகம் பெற்று கொள்ளுங்கள்.
Friday, September 18, 2009
யார் தம்முடைய ஜனங்களின் பாவங்களை நீக்கி ரட்சிப்பார்?
இந்த கேள்விக்கான பதிலை கீழே கொடுக்கப்பட்டுள்ள இயேசு பிறந்த கதையில் இருந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கலிலியேயாவில் நாசரேத் எனும் ஊரைச்சேர்ந்த ஜோசப் எனும் தச்சனுக்கும் மரியாள் எனும் இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமாயிருந்தது. ஒர் இரவில் கடவுளின் தூதன் கபிரியேல், கன்னியான மரியாளிடம் தூதுவந்தான்."மரியே வாழ்க," தூதன் அறிவித்தான்,"ஆண்டவர் உம்முடனே, பெண்களிலெல்லாம் பேறுபெற்றவர் நீர்." என்றான்.மரியாள் குழம்பினாள்."அஞ்சாதே மரியே" வந்தவன் தொடர்ந்தான்,"கடவுளின் கருணையைப் பெற்றுள்ளாய். இதோ ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பாய், அவனுக்கு இயேசு எனப் பெயரிடுவாய் அவன் கடவுளின் மகன் எனப்படுவான். தாவீதின் அரசை கடவுள் அவனுக்குத் தருவார். யாக்கோபின் சந்ததியை அவர் ஆள்வார் அவர் அரசுக்கு முடிவே இராது." என்றான் கபிரியேல்.மரியாள் கபிரியேலிடம்,"இது எப்படி நடக்கும் எனக்கு இன்னும் மணமாகவில்லையே?" என்றாள். "தூய ஆவி உன்மேல் இறங்கும்; கடவுளின் அருள் உன்மேல் படரும். ஆகவே உன்னில் பிறப்பவரும் கடவுளின் மகன் எனப்படுவான்"பதிலளித்தான் கபிரியேல்,"மலடி என அழைக்கப்பட்ட உன் உறவினள் எலிசபெத்தும் வயதான காலத்தில் கருத்தரித்துள்ளாள்; அவளுக்கு இது ஆறாவது மாதம். கடவுளால் ஆகாதது எதுவுமில்லை"."இதோ ஆண்டவரின் அடிமை; உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்" எனப் பதிலளித்தாள் மரியாள்.மரியாள் எழுந்து யூதாவின் நகரொன்றுக்குத் தன் உறவினள் எலிசபெத்தக் காணச் சென்றாள். மரியாள் எதிர்வந்ததும் எலிசபெத்தின் கருவிலிருந்தக் குழந்தை துள்ளியது.எலிசபெத் குரலெடுத்துச் சொன்னாள்,"பெண்களில் பேறுபெற்றவள் நீ, உன் வயிற்றின் கனியும் பேறுபெற்றது. என் ஆண்டவரின் தாய் என்னைக் காணவர நான் என்ன பேறுபெற்றேன் உன் வாழ்த்து என் காதில் எட்டியதும் அன் வயிற்றில் குழந்தை சந்தோஷத்தில் துள்ளியது.""என் ஆன்மா இறைவனை ஏறிப் போற்றுகிறது", மரியாள் பதிலுறுத்திப் பாடினாள்,"என் ஆவி இறைவனில் மகிழ்கின்றது. அவரின் அடியவர்களில் கீழானோரைத் தேர்ந்தெடுத்துள்ளார். இனிவரும் தலைமுறையெல்லாம் எனைப் பேருடையாள் என்றிடும். வல்லமையுடையவர் மிகப்பெரும் செயலை எனக்குச் செய்துள்ளார் அவர் பெயர் புனிதப்படுத்தப்படுவதாக. தலைமுறை தலைமுறையாக, அவரை அஞ்சுபவர்களுக்கு அவர் கருணை புரிந்தார். அவரின் கரங்களின் வலிமையைக் காண்பித்துள்ளார். செருக்குற்றவரை சிதறடித்தார், வலிமைதங்கியவரை இருக்கைகளிலிருந்து வீழ்த்தினார், தாழ்த்தினார். பசியுற்றோருக்கு நற்பொருளளித்தார் செல்வந்தரை வெறுங்கயோடனுப்பினார்."மரியாள் மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியபின் ஊர்திரும்பினாள்.இளைஞன் ஜோசப் மரியாள் கற்பமாயிருப்பதை அறிந்தான். கவலை கொண்டான். நல்மனத்தோடு, ஊர்முன் அவளைக் கூட்டி அவமானப்படுத்தாமல் ஒதுக்கிவிட வேண்டும் என நினத்திருந்தான். ஜோசப்பின் கனவில் தேவதூதன் தோன்றி,"ஜோசப், தாவீதின் மகனே, நீ மரியாளை மனைவியாய் ஏற்றுக்கொள், அவள் கர்பமாயிருப்பது பரிசுத்த ஆவியின் அருளால். அவளுக்குப் பிறக்கும் மகனுக்கு இயேசு எனப் பெயரிடுங்கள் ஏனெனில் அவர் தம் மக்களை பாவங்களிலிருந்து மீட்பார்." என்றார்.ரோம அரசன் சீசரின் ஆணையின்படி ஒரு மக்கள்தொகை கணக்கெடுப்பொன்று நடந்தது. ஜோசப்பும் மரியாளை அழைத்துக்கொண்டு கலிலேயாவிலிருந்து யூதாவிலிருந்த பெத்லேகம் எனும் ஊருக்கு கணக்கெடுப்பில் கலந்துகொள்ளும்படி வந்தார். விடுதிகளில் இடம் கிடைக்காததால் கால்நடைகளை கட்டிவைக்கும் தொழுவமொன்றில் தங்க நேர்ந்தது. அப்போது மரியாள் அழகிய ஆண்மகனைப் பெற்றெடுத்தாள்.தூரத்தில் கிடை போட்டிருந்த மேய்ப்பர்களுக்குத் தூதுவன் ஒருவன் தோன்றினான்."அஞ்சாதீர் இதோ நற்செய்தி ஒன்றை உங்களுக்குத் தருகின்றேன் தாவீதின் நகரத்தில் இன்று இயேசுக் கிறீஸ்து பிறந்துள்ளார் துணியில் பொதியப்பட்டு முன்னணையில் கிடத்தப்பட்டிருக்கும் குழந்தையைக் காண்பீர்கள்." என்றார்.அப்போது, வானம் திறந்தது. வானகத்தில் தூதுவர்களின் பாடல் ஒலித்தது. "உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக. பூவுலகில் நல் மனத்தவருக்கு அமைதியும் ஆகுக."அந்த தெவீகக் காட்சி அகன்றதும் மேய்ப்பர்கள் பெத்லகேமுக்குச் சென்று குழந்தை ஏசுவைக் கண்டனர்.ஏரோது மன்னன் அரசாண்டுவந்தான் அப்போது. கிழக்கிலிருந்து மூன்று அரசர்கள் நட்சத்திரம் ஒன்று வழிகாட்ட எருசலேமுக்கு வந்தனர். ஏரோதை சந்தித்து,"யூதர்களின் அரசன் பிறந்துள்ளாரே அவர் எங்கே?" என்றனர். இதைக் கேட்ட ஏரோது கலங்கினான். தன் அவையின் அறிஞர்களை அழைத்து வினவினான். அவர்களும் "முன்னறிவிக்கப்பட்டபடி, பெத்லகேமில்." எனக் கூறினர்.ஏரோது மூவரையும் அழைத்து,"போய் அந்தக் குழந்தையைத் தேடுங்கள். கண்டதும் எனக்கும் சொல்லுங்கள் நானும் அவரை வணங்கவேண்டும்." என்றான். ஏரோதின் அவையை நீங்கி வந்ததும் வெளியே நட்சத்திரம் மீண்டும் தோன்றி இயேசு இருக்கும் இடத்துக்கு அழைத்து வந்தது.கனவில் எச்சரிக்கப்படவே மூவரும் ஏரோதிடம் செல்லாமல் வேறுவழியே தங்கள் ஊரை நோக்கிப் பயணித்தனர்.ஏரோது ஏமாற்றமடைந்தான்.பெத்லகேமில் இரண்டுவயதுக்குட்பட்ட குழந்தைகளையெல்லாம் கொல்லச்சொன்னான்.தேவதூதனால் எச்சரிக்கப்பட்ட ஜோசப் மரியாளையும் குழந்தையும் அழைத்துக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போனார். ஏரோதின் காலம் முடிந்ததும் திரும்பிவந்து நசரேத்தில் வாழலாயினர்.

Subscribe to:
Posts (Atom)